வேலூர் CMC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, May 12, 2021

வேலூர் CMC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலூர் CMC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Engineer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவாளர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பணியின் பெயர் Assistant Engineer 
பணியிடங்கள் 39 
கடைசி தேதி 15.05.2021 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
 
வேலூர் CMC கல்லூரியில் Assistant Engineer பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

வயது வரம்பு : அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். 

கல்வித்தகுதி : அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electricals/ Electronics/ Biomedical/ Instrumentation பாடங்களில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஊதிய விவரம் : தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.16,950/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. 

தேர்வு செய்யும் முறை : பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு பணியிட அறிவிப்பினை அணுகலாம். 
விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 




No comments:

Post a Comment