தெற்கு ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிய துணை மருத்துவ ஊழியர்கள் (PHARAMEDICAL STAFF) தேவை - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, May 14, 2021

தெற்கு ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிய துணை மருத்துவ ஊழியர்கள் (PHARAMEDICAL STAFF) தேவை

தெற்கு ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிய துணை மருத்துவ ஊழியர்கள் (PHARAMEDICAL STAFF) தேவை | சம்பளம் 29,200 & DA + இதரபடிகள் | கடைசி நாள் 16.05.2021

தெற்கு ரயில்வே துணை மருத்துவ ஊழியர்களை (PARAMEDICAL STAFF) ஒப்பந்த அடிப்படையில் நியமித்தல் 

இந்தச் செயஙதியினையும் படிக்கவும்


கோவிட்-19 பெருந்தொற்று பரவல் தொடர்பான தேவைகளைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே தலைமையகம், தமது தலைமையக ரயில்வே மருத்துவமனை, பெரம்பூர், சென்னையில், ஒப்பந்த அடிப்படையில், |31.03.2022 வரையுள்ள காலகட்டத்திற்கு, உடனடியாக பின்வரும் துணை மருத்துவப் பணியாளர்களை (Para Medical Personnel) கோருகிறது. 

மற்ற விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment