அனைவரும் கற்போம்”
'அனைவரும் உயர்வோம்”
அனுப்புநர்
மாநில திட்ட இயக்குநர்,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
மாநில திட்ட இயக்ககம்,
டி.பி.ஐ. வளாகம், சென்னை - 600 006
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர்,
அனைத்து மாவட்டங்கள் .
ந.க.எண்:606/6/SS/2020
நாள்: 06.05.2021
பொருள்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21 - இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் - திறன்மிகு வகுப்பறை (Digtal Board)
விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் - சார்பு.
பார்வை: ஏப்ரல் 20,2021 அனுப்பிய மின்னஞ்சல்
பார்வையில் அனுப்பிய மின்னஞ்சலில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் சார்ந்த
நடுநிலைப்பள்ளி மற்றும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கான போட்டி குறித்த விவரங்கள்
EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது
திறன்மிகு வகுப்பறை (Digtal Board) EMIS தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டுதல்
வழங்கப்படுகிறது.
தற்போது இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் சார்ந்து திறன்மிகு வகுப்பறை (Digtal Board)
குறித்த விவரங்கள் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக கீழே அளிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment