தமிழ்நாடு அரசு
பலவகை தொழில்நுட்பக் கல்லூரி சேர்க்கை 2021
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை - 600 025
பட்டயப்படிப்பு சேர்க்கை 2021-2022
(தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு மட்டும்)
விளம்பர அறிக்கை எண். 02164571-1/2021, நாள்: 23.06.2021
தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு மற்றும் பகுதி
| நோ Diploma பட்டயப்படிப்பிற்க்கு விண்ணப்பிக்க கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம்
| செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
விண்ணப்பிக்கும் முறை: https://www.tngptc.in or https://www.tngptc.com என்ற
இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவுசெய்ய வேண்டும். இணை ணயதள வாயிலாக
விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் மாவட்ட சேவை மையங்கள் மற்றும் (Tamilnadu
|Polytechnic Admission Facilitation Centre - TPAFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை
|செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில்
வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து TPAFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா
தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
1. முதலாமாண்டு பட்டயச் சேர்க்கை (IF'year Diploma Courses)
பத்தாம்வகுப்பு (SSLC | Matriculation) தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித்
தகுதியில் தேர்ச்சி,
2. பகுதிநேர பட்டயச் சேர்க்கை : (Part-Time Diploma Course)
தகுதி:10+2 years ITI/10+ 2 years Experience, படிப்பிற்கான கால அளவு-4 வருடங்கள்
பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணமான ரூ.150/- ஐ விண்ணப்பதாரர் Debit Card I Credit
| Card| Net Bankingஇணையதள வாயிலாக செலுத்தலாம்.
|SCIST பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் 25.06.2021
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்
12.07.2021
அனைத்து தகவல்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள்
| https://www.tngptc.in or https://www.tngptc.com இணையதள வாயிலாக மட்டுமே
அறிந்து கொள்ளலாம்.
செம.தொ.இ/478 /வாரகாலம் 2021
இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்
No comments:
Post a Comment