இந்திய அரசு
ஆயுஷ் (Ayush) அமைச்சகம்
ஆயுஷ் துறையில் திறன் மேம்பாட்டிற்கான நிதி உதவி ( நிறுவனங்களுக்கு ரூ.3.00 லட்சம் வரை & மாணவர்களுக்கு ரூ.9000/-)
ஆயுஷ் அமைச்சகம் ஆனது 2021-22-ம் ஆண்டிற்கு மருத்துவ மதிப்பு பயணத்திற்கு சாம்பியன் சர்வீசஸ் செக்டார்
திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டிற்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்களை
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார பராமரிப்பு துறை திறன் கவுன்சில்/
மத்திய ஓமியோபதி கவுன்சில் (CCH) மத்திய இந்திய மருத்துவ கவுன்சில் (CCIM) அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட
நிறுவனங்களிடமிருந்து வரவேற்கிறது.
2. ஆயுஷ் துறையில் திறன் மேம்பாடு பயிற்சி நடத்துவதற்கு நிறுவனங்களுக்கு பயிற்சி திட்டம் ஒன்றிற்கு ரூ.1.5 லட்சம்
வரை (குறுகிய கால கோர்ஸ்களுக்கு) ரூ.3.00 லட்சம் வரை (இடைக்கால கோர்ஸ்களுக்கு) நிதியுதவி வழங்கப்படும்
மற்றும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.9000/- வழங்கப்படும்.
3. தகுதியுள்ள நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட மாதிரி படிவத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேவையான
ஆவணங்கள்/ தகவல்களை இணைத்து நிறுவனத்தின் தகுதியை தீர்மானிப்பதற்காக சமர்பிக்க வேண்டும். விரிவான
வழிகாட்டல் நெறிமுறைகள் ஆயுஷ் அமைச்சகத்தின் இணையதளம் அ.து: https://main.ayush.gov.in/schemes-ல்
கிடைக்கும்.
4. அனைத்து வகையிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் மூன்று நகல்களை சரிபார்ப்பு பட்டியலுடன்
260.60TÓS Advisor (Ay.), Champion Services Sector Scheme Medical Value Travel, M/o Ayurveda, Yoga &
Naturopathy, Unani, Siddha & Homoeopathy, Room No.207, 2nd Floor, Ayush Bhawan, B Block, GPO Complex, INA,
NewDelhi-110023 அவர்களுக்கு 30 ஜூன் 2021 அன்று அல்லது அதற்கு முன்பு வந்து சேரும் வகையில் அனுப்பி
வைக்க வேண்டும்.
davp 17201/11/0011/2122
No comments:
Post a Comment