ஆயத்த ஆடை பயிற்சி & வடிவமைப்பு மையம்
APPAREL TRAINING & DESIGN CENTRE (ATDC)
ATDC-
கிண்டி, மொபைல்: 9840416769, மின்னஞ்சல்: chennaig@atdcindia.co.in, ATDC-
தாம்பரம், மொபைல்: 9940340423, மின்னஞ்சல்:
tambaram@atdcindia.co.in, ATDC கீழ்ப்பாக்கம்:- மொபைல்: 8778619551, மின்னஞ்சல்: kilpauk@atdcindia.co.in
HCL அறக்கட்டளையின் CSR திட்டத்தின் கீழ் ATDC-ன் திறன் மற்றும் வாழ்வாதாரத்திற்கான தொழில் பயிற்சியில்
சேருவதற்கு சமுதாயத்தில் பின்தங்கிய வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
╰•★★ Join Our WhatsApp ★★•╯
HCL அறக்கட்டளையின் CSR ஆதரவுடன் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (ATDC) ஆனது ஆயத்த ஆடை துறையில்
"திறன் மற்றும் வாழ்வாதாரத்திற்கான தொழில் பயிற்சியில்" சேருவதற்கு சமுதாயத்தில் பின்தங்கிய பொதுவாக பொருளாதாரத்தில்
நலிவடைந்த சமூகத்தை சேர்ந்த 18-35 வயதுடைய மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
No comments:
Post a Comment