உடல் ஊனமுற்ற நபர்களுக்கான (திவ்யாங்ஜன்) பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய கல்வி நிறுவனம் - அட்மிஷன் நடைபெறுகிறது - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 18, 2021

உடல் ஊனமுற்ற நபர்களுக்கான (திவ்யாங்ஜன்) பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய கல்வி நிறுவனம் - அட்மிஷன் நடைபெறுகிறது

உடல் ஊனமுற்ற நபர்களுக்கான (திவ்யாங்ஜன்) பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தேசிய கல்வி நிறுவனம், 4-விஷ்ணு திகாம்பர் மார்க், புதுடெல்லி-110002 (உடல் ஊனமுற்ற நபர்களுக்கு அதிகாரமளித்தல் துறை, சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனம்) டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது அட்மிஷன் நடைபெறுகிறது 

  ╰•★★ Join Our WhatsApp ★★•╯  

 2021-22-ம் கல்வியாண்டிற்கு கீழ்கண்ட கோர்ஸ்களில் மாணவர்கள் சேர்க்கைக்காக ஆன்லைன் விண்ணப்பங்களை நிறுவனம் வரவேற்கிறது. Bachelor of Physiotherapy (BPT) 4% Years () % Bachelor of Occupational Therapy (BOT) 442 Years () Bachelor of Prosthetics & Orthotics (BPO) 4% Years () Master of Prosthetics & Orthotics (MPO) 2 Years () BPT/BOT/BPO/MPO கோர்ஸ் 2021-22-க்கு அட்மிசன் கோரும் அபேட்சகர்கள் விண்ணப்ப கட்டணத்துடன் PDUNIPPD இணையதளம் www.iphnewdelhi.in, www.pdunippd.in-ல் கிடைக்கும் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் ஆன்லைனில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். 


பொது, EWS மற்றும் OBC அபேட்சகர்களுக்கு கோர்ஸ் பதிவு கட்டணம் ரூ.1200/- மற்றும் SC, ST & PWD அபேட்சகர்களுக்கு | ரூ.600/- BPT/BOT/BPO கோர்ஸ்களில் அட்மிசனுக்கான முக்கிய தேதிகள்:- 1. ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் சமர்பிக்க துவங்கும் தேதி 14 ஜூன் 2021 (திங்கட்கிழமை) 2. ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் சமர்பிக்க கடைசி தேதி 16 ஜூலை 2021 (வெள்ளிக்கிழமை) 3. நுழைவு தேர்வு தேதி 8 ஆகஸ்டு 2021 (ஞாயிற்றுக்கிழமை) 4. அணுக வேண்டிய மின்னஞ்சல் முகவரி pdunippdadmissions@gmail.com MPO கோர்ஸ்களில் அட்மிசனுக்கான முக்கிய தேதிகள்: 1. ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் சமர்பிக்க துவங்கும் தேதி 19 ஜூலை 2021 (திங்கட்கிழமை) |2. ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் சமர்பிக்க கடைசி தேதி 7 ஆகஸ்டு 2021 (சனிக்கிழமை) 3. நுழைவு தேர்வு தேதி 29 ஆகஸ்டு 2021 (ஞாயிற்றுக்கிழமை) இது சம்பந்தமாக ஏதேனும் கூடுதல் தகவலுக்கு அபேட்சகர்கள் www.iphnewdelhi.in, www.pdunippd.in இணையதளத்தை பார்த்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். davp 38103/11/0003/2122 இயக்குனர் + ╰

No comments:

Post a Comment