‘ஸ்மார்ட் போன்' இல்லாத மாணவர் பட்டியல் சேகரிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 18, 2021

‘ஸ்மார்ட் போன்' இல்லாத மாணவர் பட்டியல் சேகரிப்பு



'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க 'ஸ்மார்ட் போன்' இல்லாத மாணவர்களின் பட்டியல் அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்கீட்டில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக, அர சுப் பள்ளிகளுக்கான தேவைகள், ஆண்டு தோறும் பூர்த்தி செய்யப்படுகின்றன. கட்ட மைப்பு வசதி, ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாற் றுத்திறன் குழந்தைகளுக்கான கற்றல், மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண் டில் மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி கள் தவிர, வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு பெரியளவில் நிதி ஒதுக்கவில்லை. புதிய கல்வியாண்டு துவங்கவுள்ள நிலை யில், கொரோனா மூன்றாம் அலையை தடுக்க ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. 
╰•★★ USEFUL HEALTH TIPS ★★•╯
ஆன்லைன் மூலமே கற்பித்தல் பணி துவங்க உள்ளதால், மாவட்ட வாரியாக, ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களின் பட்டியல் திரட்ட உத்தர விடப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் உத்தரவுப் படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாண வர்களின் கல்வி செயல்பாடுகள் தடைபடாமல் இருக்க, விரைவில் தகவல் சமர்ப்பிக்குமாறு, ஒருங்கிணைந்த கல்வி மாநில திட்ட இயக்குனர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். ╰•★★ Join Our WhatsApp ★★•╯

No comments:

Post a Comment