சிமென்ட் நிறுவனத்தில்
சேர விருப்பமா
டில்லியில் உள்ள சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப்
இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: இன்ஜினியர் (புரடெக்சன், மெக்கா
னிக்கல், சிவில், மைனிங், எலக்ட்ரிக்கல், இஸ்ட்ரு
மென்டேசன்) 29, ஆபிசர் (மார்க்கெட்டிங், பைனான்ஸ்,
அக்கவுண்ட்ஸ், சட்டம், சி.ஏ., ) 17 என மொத்தம் 46
இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி :
இன்ஜினியர் பிரிவுக்கு தொடர்புடைய
பிரிவில் பி.இ., படிப்பும், ஆபிசர் பிரிவுக்கு
தொடர்புடைய பிரிவில் எம்.பி.ஏ., முடித்திருக்க
வேண்டும். இரண்டு பிரிவுக்கும் குறைந்தது
இரண்டாண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது:
30.6.2021 அடிப்படையில் 35 வயதுக்குள்
இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு
பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
ஒப்பந்த காலம்: ஓராண்டு. மேலும் மூன்றாண்டு
களுக்கு பணி நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தேர்ச்சி முறை:
நேர்முகத்தேர்வு, சான்றிதழ்
சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
கடைசி நாள்: 30.6.2021 மாலை 5:00 மணி.
விபரங்களுக்கு: www.cciltd.in/UserFiles/files/Adyt2021(1).pdf
No comments:
Post a Comment