தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 22, 2021

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள், சென்னை - 5. 

ந.க.எண் 06881 | கே1 / 2020, நாள். 21.06.2021 

பொருள் : 

2021 - 22ஆம் கல்வியாண்டு - கல்வி முறையை மேம்படுத்துதல் - கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு - அனைத்து பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை கண்டு பயன்பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல் விலையில்லா பாடநூல்கள் விநியோகித்தல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து. 

பார்வை 

1) அரசாணை (1டி) எண்.273, வருவாய் (ம) பேரிடர் மேலாண்மை (பே.மே. 4)த்துறை, நாள். 13.08.2020 

2) சென்னை 6 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 06681 | கே1 / 2020, நாள், 20.04.2021. 3

) சென்னை -6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், ந.க.எண். 34:462 | பிடி1 | 21 | 2020, நாள். 11.06.2021. 

4} மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் அலுவலகக் குறிப்பு, நாள், 19.05.2021, ╰

•★★ Join Our WhatsApp ★★•╯






No comments:

Post a Comment