ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 11, 2021

ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது

ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம் உயருகிறது 

அடுத்த ஆண்டு ஜன., 1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரி வர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த் தியுள்ளது. தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்த னைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. 


இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கி வாடிக்கையாளர்களின், ஏ.டி.எம்., பரி வர்த்தனை கட்டணம், இறுதியாக, 2014, ஆகஸ் டில் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 2022, ஜன., 1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்த னைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ் வொரு பணப்பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படு சிறது. அதுபோல, வங்கிகள் இடையிலான, ஏ.டி. எம்.. நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபா யில் இருந்து. 17 ரூபாய் நிதி சாராத பரிவர்த்த னைகளுக்கான கட்டணம், ரூபாயில் இருந்து ச ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment