அறிதிறன்பேசி இல்லாத மாணவர்
விவரங்களைச் சேகரிக்க அறிவுறுத்தல்
╰•★★ Join Our WhatsApp ★★•╯
அரசுப்
பள்ளிகளில் பயின்று அறிதி
றன்பேசி (ஸ்மார்ட் போன்)
இல்லாத மாணவர்களின் விவ
ரங்களைச் சேகரிக்க பள்ளிக்
கல்வித்துறை அறிவுறுத்தியுள்
புதிய கல்வியாண்டு தொடங்
கியுள்ள நிலையில், இணைய
வழி வகுப்புகளில் அனைத்து
மாணவர்களையும் பங்கேற்க
வைக்க வேண்டும் மத்திய அரசு
அறிவுறுத்தி உள்ளது.
இதை
யடுத்து, அறிதிறன்பேசி இல்
லாததால், இணையவழி வகுப்
பில் பங்கேற்க இயலாத மாண
வர்கள் எத்தனை பேர்? என்று
மாவட்ட
வாரியாக தகவல் திரட்டி ஒப்படைக்குமாறு
மாவட்டக் கல்வி அலுவலர்
களுக்கு ஒருங்கிணைந்த பள்
ளிக் கல்வி இயக்ககம் ("சமகர
சிகஷா') அறிவுறுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயிலும்
ஏழை மாணவர்களின் கல்வி
தடைபடாமல் இருக்க பட்டி
யலை தாமதமின்றி விரைவாக
அனுப்புமாறு சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.
பட்டியல் கிடைத்த உடன்,
மத்திய, மாநில அரசின் நிதி
உதவியைக் கொண்டு
சுப்பள்ளி
மாணவர்களின்
தேவையைப் பூர்த்தி செய்யும்
பணியில் சமகர சிகஷா'ஈடுபட
உள்ளது.
No comments:
Post a Comment