பி.ஆர்க்., படிப்புக்கு மவுசு அதிகரிப்பு வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு
╰•★★ Join Our WhatsApp ★★•╯
படிப்பை
முடித்தவர்
கட்டுமான
பணி சார்ந்த அரசு துறை
கள் மற்றும் தனியார்
துறைகள், வெளிநாட்டு
நிறுவனங்களில் வேலை
வாய்ப்புகள் அதிகள
வில் உள்ளன.
கற்பனை திறன்
கொண்டவர்கள், வரை
தல், எழுதுதல்
ஆர்வம்
கொண்ட
மாணவர்கள்
யம் பி.ஆர்க்., பட்டப்
படிப்பை பிளஸ்க்கு,
பிறகு தேர்வு செய்து
படிக்கலாம்.
பொது
பொறியியல்,
தொழில்நுட்ப படிப்பு
கள் அனைத்தும் அகில
இந்திய தொழில்நுட்ப
கவுன்சில் கட்டுப்
பாட்டிலே செயல்படுத்
தப்படும்.
கோவை
இந்துஸ்
தான் ஆர்க்கிடெக்சர்கல்
லூரி இயக்குனர் சுரேஷ்
பாஸ்கர் கூறியதாவது:
பி.ஆர்க்., என்னும்
ஐந்தாண்டு
டிப்பு மட்டும், கவுன்
சில ஆப் ஆர்க்கிடெக்
சர் சி.--ஏ..) அமைப்பு
கட்டுப்படுத்துகிறது.
நுழைவுத்தேர்வு நடத்
பாடத்திட்டம், விதிமுறைகள்
தல் அனைத்தும் இவ்
வமைப்பே நேரடியாக
மேற்கொள்ளும்.
பிளஸ் பிரிவில்
கணிதம், இயற்பியல்,
வேதியியல் படித்து
தேர்ச்சி
பெற்றவர்
கள், டிப்ளமோ முடித்
தவர்கள், இப்படிப்பில்
சேரலாம்.
கட்டாயம் சி.ஓ.ஏ.,
அமைப்பு
தேசிய அளவில் நடத்
தப்படும், "நாட்டா
துழைவுத் தேர்வை
எழுதி தேர்ச்சி பெற்
நால் மட்டுமே, கவுன்சி
லில் அல்லது மேனேஜ்
மென்ட் எதுவாயினும்
சேர்க்கை புரிய முடியும்.
துழைவுத்தேர்வு ஏப்.,
ஜூன் மாதங்கள் என,
இரண்டு முறை ஆண்டு
தோறும் நடத்தப்படும்.
நடப்பாண்டுக்கான
முதல்நிலை தேர்வு ஏப்.,
மாதம் முடிந்துள்ளது.
ஜூனில் நடக்கவிருந்த
தேர்வு, கொரோனா கார
ணமாக, ஜூலை பம்
தேதி நடக்கவுள்ளது.
நடப்பாண்டில்
பிளஸ் 2 'ஆல் பாஸ்"
என்பதால், பிளஸ் 2
மதிப்பெண், 200க்கும்,
நாட்டா "நுழைவுத்
தேர்வு" மதிப்பெண் 200க்கும் கணக்கிட்டு,
'கட் ஆப்' அடிப்படை
யில் தரவரிசைப்பட்டி
யல் வெளியிடப்படும்.
தமிழக அரசு கவுன்சி
'லிங் வாயிலாக கல்லுா
ரிகளை தேர்வு செய்
யலாம். ஆக., முதல்
அல்லது இரண்டாம்
வாரத்தில் கவுன்சிலிங்
நடத்தப்படும் என எதிர்
பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு
சுயதொழில்களுக்கு
ஏற்ற படிப்பு
ஐந்தாண்டு
விட்டால்,
அமைப்பில் பதிவு
செய்து
கட்டடவிய
லாளர் ஆக தனியாக
கம்பெனி துவங்கிவிட
மூடியும். அரசு மற்
றும் தனியார் கட்டு
மான பணிகள் சார்ந்த
அனைத்து துறைகள்,
வெளிநாட்டு நிறுவனங்
கள் என வாய்ப்புகள்
அதிகளவில் உள்ளன.
முழுவதும் கற்பனைத்
கொண்டே
'வெலைவாய்ப்பு நல்ல
நிறுவனங்களில் பெற
மூடியும்.
விபரங்களுக்கு
https://www.coa.gov.in என்ற இணையத
ளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment