இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு "பேனல் மருத்துவர் தேவை - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 18, 2021

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு "பேனல் மருத்துவர் தேவை

Indian Oil Indian Oil மார்க்கெட்டிங் டிவிஷன் தமிழ்நாடு மாநில அலுவலகம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு "பேனல் மருத்துவர் தேவை” 

எங்களது சென்னை தண்டையார்பேட்டை லூப் பிளண்டிங் ஆலைக்கு (Lube Blending Plant) வாரத்திற்கு 3 நாள் தினமும் 2 மணி நேரம் ரீடெய்னர்ஷிப் அடிப்படையில் வருகை தர பகுதி நேர மருத்து வருக்கான விண்ணப்பங்கள் தொழில்சார் மருத்துவ வல்லுநர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. M.D. (மருத்துவம்) / |MS (பொது அறுவை சிகிச்சை) | MBBS தகுதி உடைய மருத்துவர்கள் 5 ஆண்டுகள் பொது மருத்துவ சேவை புரிந்த அனுபவம் இருந்தால் விண்ணப்பிக்கலாம். M.D. (மருத்துவம்) M.S. (பொது அறுவை சிகிச்சை) தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொழிற்சாலை விதிகளின்படி, விண்ணப்பிக்கும் நபர் தொழிற்சாலை உடல் நலத்தில் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் (தொழில்துறை ஆரோக்கியத்தின் அசோசியேட் ஃபெலோ (AFIH)). இருப்பினும், நியமனத்திற்குப் பின் ஓராண்டுக்குள் தொழிற்சாலை விதிகளின்படி போதிய சான்றிதழ் பெறுவதற்கு உறுதி அளித்தால் அவர்களது விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். | M.D.(மருத்துவம்)| M.S. (பொது அறுவை சிகிச்சை) தகுதி பெற்ற மருத்துவர்கள் எனில் ரீடெய்னர் ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1200/- எனவும் MBBS தகுதியுள்ள மருத்துவருக்கு ரூ.920/- எனவும் ஊதியம் வழங்கப்படும். 


ஆண்டு தோறும் 5% ஊதிய உயர்வு கூட்டு அடிப்படையில் மீண்டும் திருத்தம் வரும் வரை வழங்கப்படும். ஊதியம் வருகையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். ஆர்வமுள்ள நபர்கள் துணை பொது மேலாளர் (பிளாண்ட்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், லூப் பிளண்டிங் ஆலை, எண். 2, எண்ணூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையின் மேல்  

No comments:

Post a Comment