கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.0012/«1/2021
நாள் 24.06.2021
பொருள்
பள்ளிக்கல்வித்துறை கோயம்புத்தூர் மாவட்டம் - அரசுப் பள்ளிகளில்
மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் - வட்டார
| மாவட்டக் கல்வி அலுவலகங்களில் மாற்றுப்பணி மூலம் பணிபுரியும் அலுவலக
பணியாளர்கள் - மாற்றுப்பணி இரத்து செய்து ஆணையிடுதல் - சார்பு.
பார்வை
சென்னை - 06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்
தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.028753/43/இ1/2021, நாள் 23.06.2021.
|
அலுவலக
பார்வையில் காணும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
செயல்முறைகளுக்கிணங்க, கோயம்புத்தூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கல்வித்
துறையின்கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், அரசு /
நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி
அலுவலகங்கள் / ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலகம் / மண்டல கணக்கு (தணிக்கை)
அலுவலகம் ஆகியவைகளில் மாற்றுப்பணி மூலம் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள்
பணியாளர்களின் மாற்றுப்பணி ஆணை இதன்மூலம் இரத்து செய்து உத்தரவிடப்படுகிறது எனவும்,
ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்களை பணிவிடுவிப்பு செய்து ஊதியம் பெற்று வரும் பள்ளி /
அலுவலகத்தில் மீளப் பணியில் சேர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வட்டாரக் கல்வி
அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித்
தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர்கள் / பணியாளர்களது பணிவிடுவிப்பு / பணியேற்பு அறிக்கையினை சார்ந்த
பள்ளிகள் / அலுவலகங்களுக்கும், இவ்வலுவலகத்திற்கும்
வைக்குமாறும்
தெரிவிக்கப்படுகிறது.
அனுப்பி
ஓம்/-
முதன்மைக் கல்வி அலுவலர்,
கோயம்புத்தூர் - 6
No comments:
Post a Comment