இன்றைய 10 சொற்கள்!
1. Chump (சம்ப்) - முட்டாள்.
எப்படி இந்த முட்டாள் ஒரு துப்பறிபவராக இருக்க முடியும்?
How can this chump be a detective?
2. Comfit (கம்ஃபிட்) - சர்க்கரை மிட்டாய்.
அவள் சர்க்கரை மிட்டாயை சுவையாக தயாரித்தாள்.
She prepared comfits tastily.
3. Lieu (லியூ) - பதிலாக.
மட்டைபந்து விளையாடுவதற்கு பதிலாக, நான் எனது வீட்டுப்பாடங்களை செய்ய முடிவு செய்துள்ளேன்.
In lieu of playing cricket, I have decide to do my homework.
4. Daze (டேஷ்) - பிரமிக்கச் செய்.
அவனுடைய வெளிபாடுகளால் அவள் பிரமித்து நின்றாள்.
She was dazed by his revelation.
5. Deteriorate (டிட்டேரியோரேட்) - மோசமடைதல்.
அந்த நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மோசமடைந்தது.
Relation between that countries had deteriorated.
6. Revelation (ரிவலேஷன்) - வெளிப்பாடு.
திடீரென்று வெளிப்பாட்டின் பிரகாசம் அவருக்கு வந்தது.
A sudden flash of revelation came to him.
7. Elan (எலன்) - உற்சாகம்.
அவர்கள் மேடையில் உற்சாகத்துடன் செயல்பட்டனர்.
They performed with elan on stage.
8. Moiety (மொய்ட்டி) - அரை பகுதி.
நீங்கள் ரொட்டியின் அரை பகுதி துண்டை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
You should only take moiety piece of the cake.
9. Haggle (ஹேக்கில்) - பேரம் பேசு.
அவர் தொலைக்காட்சி பெட்டியை வாங்குவதற்கு, கடை உரிமையாளரிடம் பேரம் பேசினார்.
He haggled with shop owner to buy a TV.
10. Hermit (ஹெர்மிட்) - துறவி.
அவர் துறவி ஆனார்.
He become hermit.
No comments:
Post a Comment