இன்றைய 10 சொற்கள்! (ஆங்கிலம் - தமிழ்) - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 30, 2021

இன்றைய 10 சொற்கள்! (ஆங்கிலம் - தமிழ்)

 இன்றைய 10 சொற்கள்!


1. Anxious (ஆன்சியஸ்) - ஆவலாக.
அவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வேலை பெற ஆவலாக இருந்தார்.
He was anxious to finished school and get a job.
2. Apologize (அப்பாலஜைஸ்) - மன்னிப்பு கோரு.
அவர் தனது சக ஊழியர்களிடம் மன்னிப்பு கோரினார்.
He apologized to his colleagues.
3. Aspect (ஆஸ்பெக்ட்) - அம்சம்.
இந்த திட்டம் இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
This project has two main aspects.
4. Gamble (கேம்பில்) - சூதாட்டம்.
அவர் குடும்பத்தின் சொத்தை விற்று சூதாடினார்.
He sold the family property and gambled.
5. Execrate (எக்சிகிரேட்) - முழுமையாக வெறு.
அவனுடைய நடவடிக்கைகளை அவர்கள் முழுமையாக வெறுத்தனர்.
They execrated his behaviour.
6. Indicate (இண்டிகேட்) - குறிப்பிடு.
அம்புக்குறி செல்வதற்கு வழியை குறிப்பிடுகிறது.
The arrow indicates the way to go.
7. Keen (கீன்) - முனைப்புடன்.
அவள் அரசியலில் முனைப்புடன் ஆர்வத்தை காட்டினாள்.
She takes a keen interest in politics.
8. Compassion (கம்பேஷன்) - இரக்க குணம்.
உங்களது மனித இரக்ககுணம் ஒரு வேளை நீங்கள் நேர்மையற்று இருக்க வழிவகுத்து இருக்கும்.
Your human compassion will probably lead you to be dishonest.
9. Philosophy (பிலாசபி) - தத்துவம்.
நெறிமுறைகள் தத்துவத்தின் ஒரு பிரிவாகும்.
Ethics is a branch of philosophy.
10. Pile (பைல்) - குவியல்.
அவள் அறையின் மூலையில் புத்தகங்களை குவித்தாள்.
She piled the books at the corner of the room.

No comments:

Post a Comment