உணவுப்பொருளின் வெப்பநிலை (சூடு, குளிர்) என்பது அந்த உணவை எடுத்துக்கொள்ளும் அளவையும் தீர்மானிக்கிறது என பிரான்ஸ் ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரான்ஸ், அமெரிக்கா, பிரேசிலை சேர்ந்த அனைத்து வயதுக்குட்பட்ட 2600 பேரிடம் ஆய்வு நடந்தது.
இதில் சூடான உணவுகளை விட குளிரான உணவை சாப்பிடும் போது அதிகளவு எடுப்பதற்கு நம் மூளை துாண்டுகிறது. பெரும்பாலான மக்கள் குளிர்ச்சி யான உணவை சாப்பிடும் போது அதிக கலோரி எடுத்துக்கொள்கின்றனர். இதற்கு குளிரான உணவு சுவை யாக இருக்கும் என மூளை கருதுவதும் ஒரு காரணம்.
No comments:
Post a Comment