1.) மாணவா் எந்த ஒரு பள்ளியில் தற்போது சோ்ந்திருக்கிறாரோ (With TC or Without TC) அப்பள்ளிக்குத்தான் மாணவாின் Student Profile - பதிவினை வைத்துக் கொள்ள முழுஉாிமை உண்டு.
2.) தங்கள் பள்ளியில் சோ்ந்துள்ள மாணவாின் Student Profile - பதிவினை பழைய பள்ளியிடம் "Raise Request Option" மூலமாக கோருவதற்கு தற்போதைய பள்ளியின் HM-க்கு முழுஉாிமை உண்டு.இதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை .
3.) இந்த "Raise Request Option"-யை சில பள்ளிகள் தவறாக பயன்படுத்துவது வருந்தத்தக்கது. இனி வருங்காலங்களில் "Raise Request Option"-யை தவறாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சாா்ந்த பள்ளி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
4.) தங்கள் பள்ளியின் மாணவா் விவரங்களை வேறு ஒரு பள்ளி தொடா்ச்சியாக "Raise Request Option"-யை பயன்படுத்தி தவறாக எடுத்தால் உாிய விவரங்களுடன் தங்கள் பள்ளியிலிருந்து மாவட்ட தலைமையக EMIS Wing -யை தொடா்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment