WANTED இன்ஜினீயர் - மெக்கானிக்கல் தகுதி: DME | இன்ஜினீயர் - எலக்ட்ரிக்கல் தகுதி: DEE. - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, August 8, 2021

WANTED இன்ஜினீயர் - மெக்கானிக்கல் தகுதி: DME | இன்ஜினீயர் - எலக்ட்ரிக்கல் தகுதி: DEE.

MAGNA
ஆட்கள் தேவை
எங்களது பவுண்டரியில் பணிபுரிய கீழ்கண்ட தகுதி மற்றும்
அனுபவ அடிப்படையில் வேலை செய்ய ஆட்கள் தேவை:

இன்ஜினீயர் - மெக்கானிக்கல்
படிப்பு: DME
தகுதிகள் : Cranes, Compressors, Gearboxes, General Mechanical
maintenance and preventive maintenance and experience in Foundry
equipments both in Mechanical & Electrical ஆகியவற்றில் 5 முதல் 7
வருட அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இன்ஜினீயர் - எலக்ட்ரிக்கல்
படிப்பு: DEE.
தகுதிகள் : Maintenance of Induction Melting Furnace, H.T
Transformer, EB Yard, Generators, EOT Cranes, Hoist,
Compressor,Water pumps, Shot blasting Machines, Dust collectors
and Sand plant and experience in Foundry equipments both in
Electrical and Mechanical ஆகியவற்றில் 5 முதல் 7 வருட அனுபவம்
உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி உள்ள நபர்களுக்கு தகுந்த சம்பளம் மற்றும்
ஊக்கத்தொகை வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மேக்னா எலக்ட்ரோ காஸ்ட்டிங்ஸ் லிமிடெட்
SF.No.34 & 35, முள்ளிப்பாடி (கிராமம்) தாமரைக்குளம்,
கோயம்புத்தூர் பொள்ளாச்சி மெயின் ரோடு, கிணத்துக்கடவு - 642 109
கைபேசி எண்: 99944 16938 | 99944 16933
E-mail:maruthachalam.m@magnafdry.com



No comments:

Post a Comment