9th STANDARD TAMIL ASSIGNMENT SET 2 DOWNLOAD NOW!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 3, 2021

9th STANDARD TAMIL ASSIGNMENT SET 2 DOWNLOAD NOW!!!

பாடம்: தமிழ்

வகுப்பு : ஒன்பது

ஒப்படைப்பு



இயல்-2 இயற்கை , சுற்றுச் சூழல்

1 ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் " என்று பாடியவர் யார்?

2. தௌலீஸ்வரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

3. 'மே தினமே வருக' இந்நூலின் ஆசிரியர் யார்?

4, கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது ?

5. நீர்நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?

6. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?

7. திருத்தொண்டர்திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்?

8. பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?

9. மல்லல் மூதூர் வயவேந்தே! - எவ்வகைத் தொடர்?

10.அடுபோர்- இலக்கணக் குறிப்பு தருக.

பகுதி-ஆ

II குறுவினா

11, உறைக் கிணறு என்றால் என்ன?

12. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளுள் இரண்டினை எழுதுக,

13. களை பறிக்கும் பருவம் எது?

14. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - குறிப்பு தருக.

15. கூவல் என்று அழைக்கப்படுவது எது?

பகுதி-இ

II1. நெடு வினா

16, பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

17. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

பகுதி-ஈ

IV.செயல்பாடு

படத்தைப்பாபித்துக்கவிதை படைக்க,

மரம்-ஒரு வீடு

பசுமையா

No comments:

Post a Comment