BASIC ICT TRAINING : 4 ஆம் கட்ட பயிற்சி குறித்து மாநில திட்ட இயக்குநர் கடிதம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 9, 2021

BASIC ICT TRAINING : 4 ஆம் கட்ட பயிற்சி குறித்து மாநில திட்ட இயக்குநர் கடிதம்

BASIC ICT TRAINING : 4 ஆம் கட்ட பயிற்சி குறித்து மாநில திட்ட இயக்குநர் கடிதம்


 

அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, Hi-Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்க திட்டமிடப்பட்டு பார்வையில் கண்ட இவ்வலுவலகக் கடிதங்களுக்கேற்ப இது வரை மூன்று கட்ட பயிற்சிகள் இணைய வழியாக வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நான்காம் கட்ட பயிற்சியாக இதுவரை பயிற்சியில் பங்கேற்காத அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை  தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் 6,7,8 ஆம் வகுப்புகளை மட்டும் கையாளும் ஆசிரியர்களுக்கு 14.9.21 முதல் 7.9.21 வரை மற்றும் 20.9.21 அன்றுமாக 5 நாள்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் மாணவர்கள் சிலரிடம் ஏற்படும் கற்றலில் குறைபாடினை (Specific Learning Disability-Eg. . Dyslexia) ஆசிரியர்கள் அறிந்துகொள்ளும் வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது.  





No comments:

Post a Comment