குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, October 4, 2021

குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்

குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சென்னை அண் ணாநகரில் இயங்கி வரும் இம்பேக்ட் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் அக் டோபர் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அன்று நடைபெறும் இலவச பயிற்சிக் கருத்தரங்கில் தமிழக பாடநூல் கழக மறுசீரமைப் புக் குழுவில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் தமிழ் ஆசிரியர் பாலகி ருஷ்ணன் பங்கேற்று வழிகாட்ட உள்ளார். 

இந்தக் கருத்தரங்கில் பங் கேற்கும் மாணவர்களுக்கு இம்பேக்ட் அகாதெமி நடத்தும் தொடர் தேர்வு அட்டவணை இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்க ளுக்கு 9840557455 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

No comments:

Post a Comment