இந்திய அரசு
பிரின்சிபால் அக்கவுண்ட்ஸ் ஆபீஸ்
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
313-D, நிர்மான் பவன்,
புதுடெல்லி
(டெலி / பேக்ஸ்- 011-2306-1432/3660)
கீழ்கண்ட விபரங்களின்படி O/oCCA, சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகத்தின்
|கீழ் PFMS/TSA/ITதொடர்பான நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கு PFMS
நிபுணர்கள்/ கன்சல்டன்ட் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட
பதவிக்காக தகுதியுள்ள அபேட்சகர்களிடமிருந்து டூப்ளிகேட்டில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன:
விளம்பர
தகுதி & அனுபவம் ஒரு மாதத்திற்கு
பதவி
மொத்த சம்பளம்
PFMS தகுதி:
ரூ.60,000/-
Experts / நல்ல அகாடமிக் ரிக்கார்டு உடன்
மாதம்
Consultants அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழ
(02 எண்ணிக் கத்திலிருந்து MCA/BE/B.Tech
கைகள்) (கம்ப்யூட்டர் சயின்ஸ் / என்ஜினீ
யரிங் அல்லது சமமான)
இடம்:
|நிர்மான்
அனுபவம்:
|* PFMS/டெக்னாலஜி/ பேமெண்ட்
பவன்,
மற்றும் Bankingissuesல் 3 வருட
அனுபவம்
விளம்பரத்தின் விபரங்கள் இணையதளம் www.mohfw.gov.in ல் உள்ளன.
சான்றிதழ்கள்/ அனுபவம் முதலியனவற்றின் நகல்களுடன் எல்லா வகையிலும்
பூர்த்தி அடைந்த நிர்ணயிக்கப்பட்ட மாதிரி படிவத்தில் (வெப் லிங்க் பார்க்கவும்)
விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரியில் அனுப்பப்பட வேண்டும் மற்றும்
praoadmn-mohfw@gov.in ல் e-மெயிலும் (pdf பார்மட் மட்டும்) செய்யலாம்
| மற்றும் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்/ ரோஜ்கர் சமாச்சார் மற்றும் மற்ற முன்னணி
செய்திதாள்களில் இந்த விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட தேதியிலிருந்து 30
நாட்களுக்குள் இந்த அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும்.
davp 17101/11/0008/2122
அக்கவுண்ட்ஸ் ஆபீசர்
புதுடெல்லி
No comments:
Post a Comment