ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில்
ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு
| J.L.N.B.C.E.H. அனுசதன் பவன், எண்.61-65, இன்ஸ்டிடியூசனல் ஏரியா
'D' பிளாக் எதிரில், ஜானக்புரி, புதுடெல்லி - 110058
மின்னஞ்சல் : dg-ccras@nic.in, இணையதளம் : www.ccras.nic.in
போன் : 011-28525852, ஃபேக்ஸ் : 28520748.
விளம்பரம் -2021
பஞ்சகர்மா டெக்னீசீயன் கோர்ஸ்
ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS), ஆயுஷ்
அமைச்சகம் இந்திய அரசு ஆனது ஹெல்த்கேர் செக்டார் ஸ்கில் கவுன்சில் (HSSc)
- தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் (NSDC) இணைக்கப்பட்ட கீழ்கண்ட பயிற்சி
மையத்தில் CCRAS - ஆயுஷ் அமைச்சகம், இந்திய அரசு புதுடெல்லி அவர்களால்
நடத்தப்படும் ஒரு வருட, முழு நேர மற்றும் சுய நிதி பஞ்சகர்மா டெக்னீசியன் கோர்ஸ்
படிப்பிற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பயிற்சி மையம்:
1) Central Ayurveda Research Institute (CARI)
Borsojai (Bhetapara), Beltola, Guwahati-781028, Assam
Ph. 0361-2303714, 2132180 E-mail: neiari-guwahati@gov.in
காலம் : 1 வருடம் (ஜனவரி 2022-டிசம்பர் 2022)
மொத்த இடங்கள் : CARI, கவுகாத்தி, அசாமில் 10 இடங்கள் (தேவைக்கேற்ப
நீட்டிக்கப்படக் கூடியது) (மையத்தில் ஆண் மற்றும் பெண் அபேட்சகர்களுக்கு
ஒவ்வொன்றும் 50%)
தகுதி : இந்தியா முழுவதும் 12-வது தேர்ச்சி பெற்ற அபேட்சகர்கள்.
வயது வரம்பு : பயிற்சி முடிவில் இறுதி மதிப்பீட்டு தேதியன்று குறைந்தபட்சம் 18 வயது
பூர்த்தியடைந்து இருக்க வேண்டும்.
ஒதுக்கீடு : இந்திய அரசு விதிமுறைகளின்படி SC-க்கு 15%, ST-க்கு 7.5% மற்றும்
OBC (கிரீமிலேயர் அல்லாதவர்)-க்கு 27% ஒதுக்கீடு உண்டு. EWS பிரிவினருக்கு
10% மற்றும் PH (குறைவான இயக்க குறைபாடு உள்ளவர்கள் மட்டும்)-க்கு 4%
ஹெரிசாண்டல் ஒதுக்கீடு பொருந்தும்.
மேற்கண்ட மையத்தில் விண்ணப்பம் பெறப்படுவதற்கான கடைசி தேதி : 24 டிசம்பர்
(2021 அன்று அல்லது அதற்கு முன்பாக.
நபர் ஒருவருக்கு கட்டணம் : விண்ணப்ப கட்டணம் ரூ.500/- மற்றும் கோர்ஸ்
கட்டணம் மொத்தம் ரூ.30,000/- (3 தவணைகளில்)
விண்ணப்பிக்கும் முறை : முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்
தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணத்திற்கான
டிமாண்ட் டிராப்ட் இணைத்து அதை நிறுவனத்திற்கு புதிவு தபால் அல்லது துரித
தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தகவல் குறிப்பேடு (பயிற்சி திட்டம் &
சமர்பிக்கும் நடைமுறை), பாடத்திட்டம், மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம்
செய்வதற்கு கவுன்சில் இணையதளம் www.ccras.nic.in-ஐ பார்க்கவும்.
முடிவு தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
DAVP17216/11/0011/2122
உதவி இயக்குனர் (Coord.)
No comments:
Post a Comment