மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவம் Simple natural medicine to relieve joint pain - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 18, 2022

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவம் Simple natural medicine to relieve joint pain

மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய இயற்கை மருத்துவம் Simple natural medicine to relieve joint pain 

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்களுக்கு முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். அதைக் கடைப்பிடித்தால் மூட்டு வலி வராது. மூட்டு வலியின் ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். 

வலியிலிருந்து விடுதலை கிடைக்கும். குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம். வெங்காயத்தை, கடுகு எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம். ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். 

பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கத்தான் இலைப் பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து அருந்தலாம். சிற்றாமுட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம். ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளைக் கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துப் பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 

Freezing If you eat spinach every morning on an empty stomach, joint pain will be cured. You can make dosa by mixing spinach with dosa flour. Our ancestors ate spinach dosa for free 2 or 3 days a week. Adherence to it will not cause joint pain. If it is the beginning of joint pain, it will heal immediately.

 Be sure to eat for 40 days if chronic pain. Get relief from pain. Peel a squash, grate it and squeeze the juice. Grind the onion with the mustard oil and add ten. Umathai leaf, noci leaf, citramanakku leaf can be made by frying in lamp oil. You can mix equal amount of brandy's vermicelli powder, freezing leaf powder and fennel leaf powder and mix it with half a spoon of pepper powder in milk and drink it. 

Take a handful of chutney, chukka, add four tumblers of water, strain it into a tumbler and drink 30 ml. A teaspoon of black sesame seeds should be soaked in a quarter cup of water overnight and then eaten on an empty stomach in the morning.

No comments:

Post a Comment