NMMS Hall Ticket Downloading Instructions!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, February 24, 2022

NMMS Hall Ticket Downloading Instructions!!!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006 

தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு(NMMS), மார்ச் 2021- 2022 செய்திக் குறிப்பு தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS Exam) 05.03.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. 

இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 25.02.2022 பிற்பகல் முதல் பள்ளிகளுக்கான User ID, Password-ஐப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

ஒம்/- இயக்குநர் இடம் : சென்னை - 600 006 நாள்: 24.02.2022

No comments:

Post a Comment