10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு Public Exam May 2022 - 10,11,12th Std Time Table Published. - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, March 2, 2022

10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு Public Exam May 2022 - 10,11,12th Std Time Table Published.

10, 11, மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு  Public Exam May 2022 - 10,11,12th Std Time Table Published.




10,11,12- ஆம் வகுப்புக்கான ஏப்ரல் 2022- க்கான பொதுத்தேர்வு கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். 

 Practical Exam : 

10,11,12 - ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு - ஏப்ரல் 25 - மே 2 வரை நடைபெறும். 

 10- ஆம் வகுப்பு கால அட்டவணை : 

மே 6 - மே 30 வரை நடைபெறும் 

12- ஆம் வகுப்பு கால அட்டவணை : 

மே 5 முதல் - மே 28 வரை நடைபெறும் 

 11- ஆம் வகுப்பு கால அட்டவணை : 

 மே 9 - மே 31 வரை நடைபெறும் 

 Result : 

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி 

 +2 - ஜூன் 23 
 11 - ஜூலை 7 
 10 - ஜூன் 17 

No comments:

Post a Comment