பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, April 10, 2022

பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை

2022-ம் ஆண்டு பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வின் அடிப்படையில், 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பை புதுச்சேரி பல்கலைக்கழகம் வழங்க இருக்கிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் http://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் இதுதொடர்பான விவரங்களை www.pondiuni.edu.in/admissions-2022-23/ என்ற புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். 

ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி கடைசி நாள் ஆகும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளர் கே.மகேஷ் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment