" Emis Attendance 100% அடைய வழிமுறைகள் " - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, April 18, 2022

" Emis Attendance 100% அடைய வழிமுறைகள் "

" Emis Attendance 100% அடைய வழிமுறைகள் "

 
வருகை பதிவை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய சில தகவல்கள்

🔅 வருகை பதிவு மேற்கொள்ளும் முன்னர் Appஐ Logout and login கட்டாயம் செய்யவும்

🔅 அவ்வப்போது Emis App ன்  Cache and History ஐ Clear செய்யவும் அல்லது வாரம் ஒரு முறை App ஐ Uninstall செய்து மீண்டும் install செய்து கொள்ளவும்

🔅 தலைமை ஆசிரியர்கள் Daily Status என்பதை தங்கள் வீட்டில் இருந்தோ அல்லது Network நன்றாக உள்ள இடத்தில் 9 மணிக்கு முன்பே முடித்து விடவும்

🔅 ஆனால் வருகை பதிவு செய்வது பள்ளியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்

🔅 வருகைப் பதிவு செய்யும் போது Internet  Slow  எனில் Inter நன்றாக உள்ள இடத்தில் Save and Sync செய்து கொள்ளலாம்... இதற்கு அன்றைய தினம் நள்ளிரவு வரை அனுமதிக்கப்படுகிறது

🔅 வருகை பதிவு முதலில் Mobile App ல் Store ஆகும் அதன் பின்னர் தான் server ஐ சென்றடையும். 

🔅 உருது வழி பள்ளிகள் வெள்ளி அன்று Not Working day என்பதை பதிவு செய்யவும்

🔅 சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கான வருகையை பதிவு செய்ய வேண்டும். வகுப்பு ஆசிரியர் விடுப்பில் இருப்பின் தலைமை ஆசிரியர் வருகை பதிவு செய்யலாம்

🔅 தங்கள் பள்ளி EMIS Class and Section ல் தேவையற்ற Section இருப்பின் Delete செய்யவும்

🔅 LKG and UKG உள்ள பள்ளிகள் அவர்களுக்கும் EMIS App ல் வருகை பதிவு செய்யவும்.

அனைத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

THANK YOU.

No comments:

Post a Comment