👉 தேவையான மூலப்பொருட்கள்:
1.கண்டங்கத்தரி வேர் – 50 கிராம்
2.முசுமுசுக்கை வேர் – 50 கிராம்
3.மகா வில்வ வேர் – 50 கிராம்
4.தூதுவளை வேர் – 50 கிராம்
5.மிளகு – 50 கிராம்
6.மஞ்சள் – 50 கிராம்
செய்முறை விளக்கம்:
✍️ மேற்கூறிய வேர்களை நன்கு சுத்தம் செய்து காயவைத்து கொள்ளுங்கள்
✍️ காயவைக்கபட்ட வேர்களுடன் மிளகு மற்றும் மஞ்சள் கிழங்குகளை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்
✍️ அரைக்கபட்டவுடன் அதில் இருக்கு கசடுகளை சலித்து கொள்ளுங்கள்
✍️ இந்த சூரணத்தின் மீது ஈரப்பதமோ அல்லது காற்று படாத வாகு வைத்து கொள்ளுங்கள்
👉 சாப்பிடும் முறை
100மி சுடுநீரில் 5கிராம் அளவுள்ள 1 ஸ்பூன் அளவு கலந்து டீ போல காலை மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடம் முன்னதாக குடிக்கவும்
மருத்துவ நன்மைகள்:-
1.ஆஸ்துமா நீங்கும்
2.சைனஸ், அழற்சி ஆகியவை நீங்கும்
3.ஒற்றை தலைவலி குறையும்
4.மூச்சிரைப்பு நீங்கும்
🌷🌷
No comments:
Post a Comment