எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா - 13.06.2022 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, June 13, 2022

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா - 13.06.2022

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா - 13.06.2022 வரும் 13-ம் தேதி திறக்கப்படும் பள்ளிகள் 13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார்

No comments:

Post a Comment