உடலின் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் சாத்துக்குடி!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, June 7, 2022

உடலின் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் சாத்துக்குடி!!

உடலின் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் சாத்துக்குடி!! 


உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸினை அடிக்கடி எடுத்துக் கொண்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்வுடன் காணப்படும். நீர்க்கடுப்பு பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடி பழத்தினை சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு சரியாகிவிடும். 

உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய அடிக்கடி சாத்துக்குடி பழ ஜூஸினை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது. சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிடுவதால் முகம் பொலிவடைந்து முகம் பளிச்சிடும். சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து, எலும்புக்கு வலு சேர்க்க உதவுகிறது. 

சாத்துக்குடி ஜீரண சக்தியை அதிகரித்து, பசி உணர்வை தூண்டுகிறது. சாத்துக்குடியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக பையில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று நோய் உருவாகாமல் தடுக்கும். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பயன்படுகிறது. சாத்துக்குடிப் பழச்சாற்றைத் தலையில் தேய்த்து குளித்துவந்தால் மென்மையானக் கூந்தலைப் பெறமுடியும்.

Sathukkudi to cure dehydration of the body !!

People who are dehydrated should take sattukudi juice frequently to increase hydration and rejuvenate the body. People with hydrocephalus can eat Satgudi fruit to cure hydrocephalus.

Frequent consumption of fruit juice is very beneficial to repair the damage caused by body heat. People with constipation are more likely to have constipation if they eat more of the substance. Excessive consumption of sattukudi will brighten and brighten the face. Drinking nutmeg juice helps in preventing bone loss and strengthening the bones.

Sathukkudi increases the digestive power and stimulates the feeling of hunger. Potassium in sap can expel toxins from the kidneys and bladder, preventing the development of kidney infections. Used to increase the level of hemoglobin in the blood. Gentle hair can be obtained by rubbing the juice of the fruit on the scalp.

No comments:

Post a Comment