EMIS INSTRUCTIONS 13-06-2022 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, June 13, 2022

EMIS INSTRUCTIONS 13-06-2022

EMIS INSTRUCTIONS 13-06-2022 EMIS Attendance 

 🥇 13.06.2022 முதல் TNSED Attendance App ல் மாணவர்கள் மற்றும் ‌ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும் 

 🥉 Promotion அளிக்காத காரணத்தால் மாணவர்கள் பெயர் பழைய வகுப்பில் இடம் பெற்று இருந்தாலும் மாணவர்கள் வருகையை அதே வகுப்பில் பதிவு செய்ய வேண்டும் 
 🥈 Terminal class மாணவர்கள் (5,8,10,12 வகுப்புகள்) TC generate செய்யாத காரணத்தால் பள்ளியில் மாணவர் பட்டியலில் இருப்பின் Absent என பதிவு செய்ய வேண்டும் 

 🥉 Local body attendance கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் 

 🥇 _புதிதாக update செய்யப்பட்ட TNSED App ல் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்கள் வருகை பதிவு செய்ததை கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment