பள்ளிக் கல்வித்துறை - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-600006
ந.க.எண்.043443/பிடி1/இ2 /2022, நாள்.08.07.2022.
பொருள்:
பள்ளிக் கல்வித்துறை - அனைத்து மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 15.07.2022
மற்றும் 16.07.2022 அன்று கோட்டூர்புரம், அண்ணா
நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9.30
மணிக்கு நடைபெறுதல் - கூட்டப்பொருள் அனுப்புதல்
சார்ந்து
பார்வை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்,
ந.க.எண்.043443/பிடி1/இ2/2022, நாள்.24.06.2022.
No comments:
Post a Comment