செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
(தன்னாட்சி நிறுவனம், கல்வி அமைச்சகம், இந்திய அரசு)
செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம், சென்னை-600 100.
கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன
|2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்குப்
|பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியாவிலும் அயல்நாட்டிலும் வாழும்
சிறந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் இவ்விருதினைப் பெறத்
தகுதியானவர்களாவர். பரிந்துரைகள் வந்துசேர வேண்டிய இறுதி நாள் 31.01.2023
பரிந்துரைப் படிவத்திற்கும் பிற விவரங்களுக்கும் www.cict.in என்ற எங்கள் நிறுவன
இணையத்தளத்தைப் பார்க்கவும்.
இயக்குநர்
No comments:
Post a Comment