ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, August 24, 2022

ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

राजीव गाँधी राष्ट्रीय विमानन विश्वविद्यालय ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் नागर विमानन मंत्रालय, भारत सरकार के तहत एक केंद्रीय विश्वविद्यालय (சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், இந்திய அரசின் கீழ் ஒரு மத்திய பல்கலைக்கழகம்) 2013 में संसद के एक अधिनियम द्वारा स्थापित 2013-ல் பாராளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்டது விளம்பர எண். RGNAU/5156/03/ADMIN/736(B) 24 ஆகஸ்ட் 2022 வேலைவாய்ப்பு அறிவிக்கை உத்தரபிரதேசம், அமேதி, பர்தார்கன்ச், ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் நிதி அதிகாரி பதவிக்கான நியமனத்திற்கான விளம்பரம் எல்லா வகையிலும் முறையே பூர்த்தி அடைந்த நிர்ணயிக்கப்பட்ட மாதிரி படிவத்தில் விண்ணப்பங்கள் “ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் (RGNAU), பர்தார்கன்ச், அமேதி, உத்தரபிரதேசம்-229302”க்கு | பதிவு/விரைவு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும். எல்லா கல்வி சான்றிதழ்கள் | மற்றும் அனுபவ சான்றிதழ்களின் சுய கையொப்பமிட்ட போட்டோகாப்பிகளுடன் விண்ணப்பங்கள் 18 செப்டம்பர் 2022, 1600 மணிக்குள் வந்து சேர வேண்டும்.


 விமான 2. விண்ணப்பத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட மாதிரி படிவத்துடன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி மற்றும் அனுபவம் முதலியன தொடர்பாக மேற்கண்ட பதவிகளின் விபரங்கள் ராஜீவ்காந்தி தேசிய போக்குவரத்து பல்கலைக்கழக இணையதளம் (www.rgnau.ac.in)ல் உள்ளன. ஏதேனும் திருத்தம் இருப்பின் அவை RGNAU இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அவ்வப்போது இணையதளத்தை பார்க்கவும். | CBC 03110/12/0006/2223 ஹெட் (HR மற்றும் நிர்வாகம்) ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment