முடக்கு + அறுத்தான் = முடகற்றான்
முடக்கு வாதங்கள் , வாத நோய்கள் , வாத வலிகள் அனைத்தையும் குணப்படுத்துவதால் இதற்கு முடகற்றான் என்று பெயர் வந்தது .. ..
👉CLICK HERE கீரைகள் மற்றும் அதன் பயன்கள்
மூலப் பொருட்கள்
1. முடக்கற்றான் கீரை
2. செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்
3. இஞ்சி
4. பூண்டு
5. பச்சை கற்பூரம்
பயன்கள்
1. தீராத மூட்டு வலி நீங்கும்
2. இடுப்பு வலி குணமாகும்
3. தண்டுவட L4 , L5 குறித்தான வலிகள் குணமாகும்
4. குதிங்கால் வலி நீங்கும்
5. தோல் பட்டை வலி நீங்கும்
6. உடலில் எலும்பு இணைப்புகளில் ஏற்படும் வலி நீங்கும்
7. கழுத்து வலி குறையும்
8. ஒரு பக்க வாதம் உள்ளவர்கள் தொடர்ச்சியாக தேய்க்க குணமாகும்
9. இரத்த கட்டு , வீக்கம் குணமாகும்
10. அனைத்து வலிகளுக்கும் மிக சிறந்த நிவாரணம் ..
பயன்படுத்தும் முறை
வலி உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு இரு முறை லேசாக தேய்த்து .. ஒரு மணி நேரத்திற்கு பின் சூடு தண்ணீரில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்..
No comments:
Post a Comment