ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிக்கை - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, August 31, 2022

ராஜீவ்காந்தி தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிக்கை

ராஜீவ்காந்தி தேசிய விமான
போக்குவரத்து பல்கலைக்கழகம்

வேலைவாய்ப்பு அறிவிக்கை
உத்தரபிரதேசம், அமேதி, பர்சாத்கன்ச், ராஜீவ்காந்தி
தேசிய விமான போக்குவரத்து பல்கலைக்கழகத்தில்
துணைவேந்தர் பதவிக்கான நியமனத்திற்கான விளம்பரம்
எல்லா வகையிலும் முறையே பூர்த்தி அடைந்த நிர்ணயிக்கப்பட்ட
மாதிரி படிவத்தில் விண்ணப்பங்கள் "ராஜீவ்காந்தி தேசிய விமான
போக்குவரத்து பல்கலைக்கழகம் (RGNAU), பர்சாத்கன்ச், அமேதி,
உத்தரபிரதேசம்-229302”க்கு பதிவு/விரைவு தபால் மூலம் அனுப்பப்பட
வேண்டும். எல்லா கல்வி சான்றிதழ்கள் மற்றும் அனுபவ சான்றிதழ்களின்
சுய கையொப்பமிட்ட போட்டோகாப்பிகளுடன் விண்ணப்பங்கள் 29
செப்டம்பர் 2022, 1600 மணிக்குள் வந்து சேர வேண்டும்.
2. விண்ணப்பத்திற்கான நிர்ணயிக்கப்பட்ட மாதிரி படிவத்துடன் வயது
வரம்பு, அத்தியாவசிய தகுதி மற்றும் அனுபவம் முதலியன தொடர்பாக
மேற்கண்ட பதவிகளின் விபரங்கள் ராஜீவ்காந்தி தேசிய விமான
போக்குவரத்து பல்கலைக்கழக இணையதளம் (www.rgnau.ac.in) மற்றும்
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (www.civilaviation.gov.in) ல்
உள்ளன. ஏதேனும் திருத்தம் இருப்பின் அவை RGNAU இணையதளம்
மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக இணையதளத்தில் மட்டுமே
வெளியிடப்படும். அவ்வப்போது இணையதளத்தை பார்க்கவும்.
ஹெட் (HR மற்றும் நிர்வாகம்)
ராஜீவ்காந்தி தேசிய விமான
போக்குவரத்து பல்கலைக்கழகம்
|CBC 03110/12/0008/2223