MRF வேலைவாய்ப்பு முகாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 25, 2022

MRF வேலைவாய்ப்பு முகாம்

MRF வேலைவாய்ப்பு முகாம்
MRF Limited
வேலைவாய்ப்பு முகாம்
திருச்சி-பெரம்பலூர் நெடுஞ்சாலை, பெரம்பலூர் - 621 109.
வேலையின் பெயர் : WORKMEN APPRENTICE
MRF
(ஆண்கள் மட்டும்)
: மூன்று ஆண்டுகள்
பயிற்சி காலம்
புரோபஷனரி காலம்
: 6 மாதங்கள் (இதன் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படும்)
கல்வித்தகுதி : 10th Pass / 12th Pass or Fail /
IT| (1 year Course)
(இதற்கு மேல் படித்தவர்கள் இப்பயிற்சிக்கு தகுதி
உடையவராக கருதபட மாட்டார்கள்)
: 18 முதல் 28 வரை
: குறைந்தபட்சம் 5.3 அடி இருக்க வேண்டும்.
: குறைந்தபட்சம் 47 கிலோ இருக்க வேண்டும்.
: MRF Limited, பெரம்பலூர்.
(பேருந்து மற்றும் கேண்டீன் வசதி உண்டு)
Rs. 12,775 /- P.M.
ஆரம்ப சம்பளம்


மேற்கண்ட தகுதியுள்ள நபர்கள் அசல் மற்றும் நகல் (TC, Marksheet, Pan Card,
Addaar, Bank Pass Book) சான்றிதழ்கள்,பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ
மற்றும் பயோடேட்டாவுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்
கொள்கிறோம்.
நேரம்: காலை 9.00-1.00 மணி
நாள் : 27.08.2022 (சனிக்கிழமை)
இடம் : MRF Limited, நாரணமங்கலம் கிராமம்,
பெரம்பலூர் மாவட்டம்.
கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும்
வயது
உயரம்
எடை
பணியிடம்

No comments:

Post a Comment