WANTED NURSES QUA- B.Sc NURSING / DGNM + ANM / Nursing Assistant - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 23, 2022

WANTED NURSES QUA- B.Sc NURSING / DGNM + ANM / Nursing Assistant

செவிலியர்கள் தேவை 1000 படுக்கை வசதிகளுடன், 3500 மருத்துவப் பணியாளர்கள் பணிபுரியும் உலகத்தரம் வாய்ந்த தென்தமிழகத்தின் மிகச்சிறந்த மருத்துவமனையில் பணிபுரிய உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

செவிலியர்கள் + B.Sc நர்சிங் + DGNM + ANM / Nursing Assistant நேர்முக தேர்வு நாள் : 22.08.2022 முதல் 03.09.2022 வரை இடம் : மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை மேற்காணும் தேதிக்குள் நேரில் வர முடியாதவர்கள் தங்களது பயோடேட்டாவை இமெயில் அல்லது வாட்ஸ்ஆப் மூலமும் அனுப்பலாம் hcd@mmhrc.com 80721 65653, 73737 48144, 96775 57583, 82487 86504 MMHRC மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மதுரை 30% FOR ALS YEARS ALTH லேக் ஏரியா, மேலூர் சாலை, மதுரை-625 107, தமிழ்நாடு, இந்தியா.

No comments:

Post a Comment