👉READ THIS ALSO அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு வரும் ஆபத்துக்கள்
வல்லாரை கீரையின் இலை தண்டுகள், பூக்கள் அனைத்துமே மருத்துவ குணங்கள்!!
வல்லாரை கீரையின் இலை தண்டுகள், பூக்கள் அனைத்துமே மருந்தாக பயன்படுகிறது. வேர்கள் மற்றும் விதைகளிலிருந்தும் பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வல்லாரையின் இலைச்சாறு தினமும் 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும்.
👉READ THIS ALSO முகம் பொலிவுபெற இதை பயன்படுத்துங்கள்
ஆமணக்கு எண்ணெய்யில் வல்லாரை இலையை வதக்கி மேலே பரப்பி விட வேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.
No comments:
Post a Comment