/மிக அவசரம்/
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையாக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி)
செயல்முறைகள், சென்னை - 600 006.
ந.க.எண்.14103 / அ4 / இ1 / 2022, நாள். 19.09.2022.
பொருள்:
தமிழ்நாடு அமைச்சுப்பணி - பள்ளிக் கல்வித்துறை - ஆய்வக
உதவியாளர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் இளநிலை
உதவியாளராகப் பணி வழங்கியது தகுதிகாண் பருவம்
முடித்து ஆணை வழங்கக் கோரியது சார்பாக விவரங்கள்
கோரியது -கூடுதல் விவரங்கள் கோருதல் - சார்பு.
பார்வை:
1.
அரசுக் கடிதம் எண். 5948/ப.க.4(2)/2021-1,
கல்வித்துறை, நாள். 14.03.2022.
2. தமிழ்நாடு
பள்ளிக்
கல்வி ஆணையர்க இணை
இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.
எண்.14103/அ4/இ1/2022, நாள். 07.04.2022.
பள்ளிக்
3. தமிழ்நாடு
பள்ளிக்
கல்வி ஆணையரக இணை
இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.
எண்.14103/அ4/இ1/2022, நாள். 06.07.2022
.
***
அரசாணை (நிலை) எண்.63 நிதி (ஊதியப் பிரிவு) துறை நாள்26.02.2011க்குப்
பிறகு ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளராகப் பணிமாறுதல்
பதவி உயர்வு பெற்ற மொத்தப் பணியாளர்களின் விவரம் மற்றும் ஆய்வக உதவியாளர்
பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவியில் தகுதிகாண் பருவம் முடித்து ஆணை
வழங்கப்பட்ட நபர்களின் விவரங்கள் பார்வை (2)ல் காணும் செயல்முறைகளின் வாயிலாகப்
பெறப்பட்ட விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு, கீழ்க்காணும் கூடுதல் விவரங்களை அனுப்பி
வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
நாள்,
1. அரசாணை (நிலை) எண். 63, நிதித் (ஊதியப் பிரிவு) துறை,
41186/சி2/2012-2, பள்ளிக்
26.02.2011க்குப்பின் மற்றும் அரசுக் கடிதம் எண்.
கல்வித் துறை, நாள். 18.02.2013 அதாவது 26.02.2011 பின் முடிய உள்ள
இடைப்பட்ட காலத்தில் ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை
உதவியாளராகப் பணிமாறுதல் பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற விவரம்
(ஆண்டுவாரியாக பெயர் பட்டியலுடன்).
நாள்.
2. அரசுக் கடிதம்
41186/சி2/2012-2, பள்ளிக் கல்வித் துறை,
எண்.
18.02.2013க்குப் பிறகு ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை
உதவியாளராகப் பணிமாறுதல் பெற்றவர்கள் விவரம் (ஆண்டுவாரியாக பெயர்
பட்டியலுடன்).
3. இவர்களில் பணி ஓய்வு பெற்றவர்கள் விவரம் (பெயர் பட்டியலுடன்).
4. 53 வயது கடந்து பவானி சகாகர் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து
தளர்வாணை
வேண்டியவர்கள்
பெற
(ஆண்டுவாரியாக பெயர் பட்டியலுடன்).
எத்தனை
பேர்
விவரம்
என்ற
ஆய்வக உதவியாளர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர்களாகப் பணிமாறுதல்
பெற்றவர்களில் தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்கப்பட்டவர்கள் எத்தனை பேர்,
ஆணை எண் மற்றும் நாள் குறித்த விவரம் (ஆண்டுவாரியாக பெயர் பட்டியலுடன்).
(த.பி.பா.)
//2//
5. தற்போது தகுதிகாண் பருவம் முடிக்காமல் பட்டியலில் உள்ள நபர்களுக்கு,
இளையவர்கள் எவருக்கேனும் தகுதிகாண் பருவம் முடித்து ஆணைகள்
வழங்கப்பட்டிருப்பின் எத்தனை நபர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது
என்ற விவரம் (பெயர் பட்டியலுடன்).
மேற்காணும் விவரங்களை சரியாள முறையில் ஆய்வு செய்து எவ்வித
விவரங்களும் விடுப்படாமல் முழுமையான விவரங்களை 22.09.2022க்குள் "அ4" பிரிவு
மின்னஞ்சல் (a4sec.tndse@nic.in) முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து
முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்காணும் விவரங்கள் அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால், இதில்
தனிக்கவனம் செலுத்தி, துரித நடவடிக்கை மேற்கொண்டு, மேற்குறிப்பிட்ட
காலக்கெடுவிற்குள் தவறாமல் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு: படிவம்
பெறுநர் -
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
Aழ்
இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி). DOWNLOAD PROCEEDINGS
No comments:
Post a Comment