அப்பளம் சாப்பிட்டால் காது கேட்காமல் போய்விடுமா?Will you lose your hearing if you eat waffles? - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, September 26, 2022

அப்பளம் சாப்பிட்டால் காது கேட்காமல் போய்விடுமா?Will you lose your hearing if you eat waffles?

அப்பளம் சாப்பிட்டால் காது கேட்காமல் போய்விடுமா?Will you lose your hearing if you eat waffles? 


 அப்பளம் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு தின்பண்டம். பெரியவர்களுக்கும் தான். நம் ஊர்களில் உளுந்து மாவில் செய்யப்படும் அப்பளத்தில் உள்ள நன்மைகளைப் பார்க்கலாம். அப்பளம் செரிமான செயல்முறையை எளிதாக்குவதன் மூலம் செரிமான நொதிகளை உருவாக்குகிறது.

 குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிப்பதன் மூலம் மற்ற குடல் பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இதில் புரதச்சத்தும் அதிகமாக உள்ளது. தீமைகள் என்ன? அடுப்பில் சுடும் அப்பளத்தில் புற்று நோய்க் காரணிகள் உண்டாகின்றன. எண்ணெயில் பொரித்த பண்டங்கள் உடலுக்கு நல்லதல்ல. 

கூடவே, அப்பளம் தயாரிப்பில் சுவையை மேம்படுத்தவும், நீண்ட காலம் பாதுகாக்கவும் அதிக அளவு உப்பு சேர்க்கிறார்கள். நமது உடலில் இந்த அதிகப்படியான உப்பு (சோடியம்) சேர்வதால் உயர் இரத்த அழுத்தம், நீர்ப்பிடிப்பு, வயிற்று உப்புசம், அதிகரித்த தாகம், நீரிழிவு போன்றவற்றுக்கு வழிவகுக்கிறது.

 ஆனால் காது செவிடாகும் என்று இதுவரை கேள்விப்பட்டதில்லை! (எங்கள் ஊரில் சோகை வரும் என்று சொல்வதுண்டு.) எப்படியிருந்தாலும், அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் சாப்பிடக் கூடாது.

 அப்பளத்தையும் தான். அவ்வப்போது சாப்பிடலாம். முன்னோர்கள் சொன்னதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

 Will you lose your hearing if you eat waffles? 

 "Waffles are a favorite snack for children. For adults too. Let's see the benefits of waffles made with gram flour in our towns. Waffles create digestive enzymes by facilitating the digestive process.

 It helps to fight other intestinal problems by promoting good bacteria in the gut. It is also high in protein. What are the disadvantages? Oven-baked waffles are carcinogenic.

 Foods fried in oil are not good for the body. Also, a large amount of salt is added to the waffle making to improve the taste and preserve it for a long time. Excess salt (sodium) in our body leads to high blood pressure, water retention, flatulence, increased thirst, diabetes etc. But never heard of ear deafness! (In our town it is said that you will get asthma.) Anyway, don't eat any food in excess. Waffles too. Eat occasionally.

 You can recall what your ancestors said. "Too much, the elixir will die."

No comments:

Post a Comment