கொய்யாஇலையின் நன்மைகள் Amazing Benefits of Guava Leaf...
* கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் B 6, கோலைன், வைட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. கொய்யா இலை துவர்ப்பு சுவை உடையது.
* கொய்யா இலைகளில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட், ஆன்டி பாக்டீரியா எதிர்ப்பு, நார்ச்சத்து வைட்டமின் சி, குறைந்த க்ளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் Quercetin போன்றவை உள்ளன.
* குறைந்த அடர்த்தி கொழுப்பு புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் குறைக்க உதவுகிறது. கொய்யா இலை இயற்கை வலி நிவாரணியாக இருக்கிறது. இதில் Carotenoids மற்றும் Flavonoids அதிகம் உள்ளன.
* கொய்யா இலையைக் கொதிக்க வைக்கும்போது சிறிதளவு துளசியும், இஞ்சியையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால், மூச்சுக்குழாய் அலர்ஜி நீங்கும்.
வயிறு ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய உணவை சாப்பிட்டுவிடுவதால் செரிமானம் ஆகாமல் சிலர் சிரமப்படுவதுண்டு.
* செரிமான கோளாறு உள்ளவர்கள் ஐந்து கொய்யா இலையையும் கொஞ்சம் சீரகமும் சேர்த்து கொதிக்க வைத்துப் பருகினால் உடனடியாக வயிறு உப்புசம் குறைந்து உணவு சீரணமடையும்.
உணவு ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய பாதிப்பும் குறையும்.
* கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினைத் தூண்டி சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது, மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
100 - கிராம் கொய்யா இலையில் புரதம் - 2.55 கிராம், வைட்டமின் B6 - 0.11 மி.கி, கோலைன் - 7.6 மி.கி வைட்டமின் சி - 228.3 மி.கி, கால்சியம் - 18 மி.கி, இரும்பு - 0.26 மி.கி, மெக்னீசியம் - 22 மி.கி,
மாங்கனீசு - 0.15 மி.கி, பாஸ்பரஸ் - 40 மி.கி, பொட்டாசியம் - 417 மி.கி, சோடியம் - 2 மி.கி, துத்தநாகம் - 0.23 மி.கி ஆகியன அடங்கியுள்ளது..
கொய்யாஇலை தேநீர் தயாரிப்பதுஎப்படி...
‘‘ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் அளவு நீரினை நன்றாக கொதிக்க வைத்து அதில் 5 இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
அது கொதிக்கும்போதே அதனுடன் சிறிதளவு இஞ்சி, டீத்தூள், ஏலக்காய், சீரகம் போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்து, தேவையான அளவு நாட்டு வெல்லம் சேர்த்து இறக்கினால் கொய்யா இலை டீ ரெடி. நன்றாக வடிகட்டி காலை, மாலை இருவேளையும் அருந்தலாம்.’’
கொய்யாஇலை தேநீரின் நன்மைகள்...
கொய்யா இலையை தேநீராக உட்கொள்ளலாம். அவ்வாறாக உட்கொள்ளும்போது உடல் எடை குறைகிறது. இதில் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் உடலில் அதிக கொழுப்பு உற்பத்தியை தடுக்கிறது.
உடல் எடை அதிகம் கொண்டவர்கள் கொய்யா இலை தேநீர் அருந்துவதன் மூலம் எடையைக் குறைக்க முடியும். உடலில் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.
கொய்யா இலை சாறில் அமிலேஸ்(Amylase) நொதியை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை இருக்கிறது, பல் வலி ஈறுகளில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் வாய்ப்புண் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
ப்ரோஸ்டேட் புற்றுநோயை வராமல் தடுக்கிறது. ஆண்மைக் கோளாறு பிரச்னை உள்ளவர்கள் கொய்யா இலை தேநீரைத் தொடர்ந்து அருந்தி வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
விந்தணு உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. இருமல் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல தீர்வினைத் தருகிறது.
கொய்யா இலையின் கஷாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், உதிரப்போக்கு தடைபடும், மேலும் தைராய்டு சுரப்பு சமநிலைக்கு வரும்.
* Guava leaves contain nutrients like protein, vitamins B6, choline, vitamin C, calcium, iron, magnesium, manganese, phosphorus, potassium, sodium, zinc, antioxidants, anti-bacterial etc. Guava leaves have an astringent taste.
* Guava leaves contain antioxidant, anti-bacterial, fiber vitamin C, low glycemic index and Quercetin.
* Low-density lipoprotein also helps reduce protein and fatty acids. Guava leaf is a natural pain reliever. It is rich in Carotenoids and Flavonoids.
* While boiling guava leaves, add a little basil and ginger and boil it and drink it, it will cure bronchial allergy. Some people suffer from indigestion after eating food that can cause stomach allergies.
* If people with digestive disorders boil five guava leaves and a little cumin and drink it, it will immediately reduce stomach acid and improve food quality. It also reduces the risk of food allergies.
* Drinking guava leaf juice improves immunity. It stimulates the insulin secretion in diabetics and inhibits the absorption of sucrose and maltose, and also controls blood sugar levels.
100-gram guava leaf contains protein - 2.55 g, vitamin B6 - 0.11 mg, choline - 7.6 mg, vitamin C - 228.3 mg, calcium - 18 mg, iron - 0.26 mg, magnesium - 22 mg Contains Manganese - 0.15 mg, Phosphorus - 40 mg, Potassium - 417 mg, Sodium - 2 mg, Zinc - 0.23 mg.
How to make guava leaf tea...
Boil 4 tamlars of water in a pot and put 5 leaves in it and let it boil. When it boils, add a little ginger, tea powder, cardamom, cumin, etc. to it and boil it, add required quantity of local jaggery and guava leaf tea is ready. Filter it well and drink it both in the morning and in the evening.
Benefits of guava leaf tea…
Guava leaves can be consumed as tea. When consumed in this way, body weight is reduced. It is rich in fiber which prevents excess fat production in the body.
People who are overweight can lose weight by drinking guava leaf tea. It also reduces bad cholesterol in the body.
Guava leaf juice has the ability to produce amylase enzyme, which cures toothache and gum problems.
Prevents prostate cancer. People suffering from impotence problems will get good benefits if they drink guava leaf tea regularly.
Increases sperm production. Helps in brain development. It is a good remedy for cough and heart related diseases.
Consuming a decoction of guava leaves on a regular basis will inhibit the secretion and balance the thyroid secretion.
Guava leaves can be dried in the sun or raw and boiled in water to make tea.
Best boiled and consumed raw. Its doctor is also fully available. Even if you make tea from guava leaves and eat it, the toothache and gum problems in the mouth will go away.
Cures pharyngitis and sore throat. Guava leaf tea helps with respiratory disorders and nasal inflammation.
For people with digestive problems, regular consumption of guava leaf tea can stimulate digestive enzymes, destroy bacteria in the stomach, and help digestion.
No comments:
Post a Comment