தோப்புகரணம் போடுவதால் உண்டாகும் நன்மைகள்_
தோப்புகரணம் போடுவது என்பது யோக செய்யவது ஆனால் உடற்பயிற்சியாக மட்டுமே உள்ளது.
அன்றே நம் முன்னோர்கள் விநாயகர் முன் தோப்புகரணம் போடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
தினமும் பிள்ளையாருக்கு தோப்புகரணம் போடுவதால் நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கையில் தினமும் அதை செய்து வந்தோம்.
அனால் இன்று கடவுளுக்கு தோப்புகரணம் போடும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.
பள்ளிகளில் தவறு செய்தால் வீட்டுபாடம் செய்ய தவறினாலும் ஆசிரியர்கள் கொடுக்கும் அதிக பட்ச தண்டனை தோப்புகரணம் போட செய்வதாகும். இவ்வாறு செய்வதால் மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு ஞாபகசக்தி அதிகரிக்கும்.
தோப்புகரணத்தின் பயன்கள்
தோப்புக்கரணம் போடும் போது மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
காலை நேரங்களில் தோப்பு கரணம் போட்டால் அது நமக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவி புரிகிறது.
மூளையில் உள்ள வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைய உதவுகின்றது. அதுமட்டுமில்லாமல் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெற உதவுகிறது.
இந்த எளிமையான யோகபயிற்சியின் மூலம் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன.
தோப்புக்கரணம் போடுவதால் மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. நாடிகள் சுத்தம் பெறுகின்றன.
நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள்.
தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
தோப்புக் கரணம் போடும் முறை
முதலில் கால்களுக்கு இடையில் ஒரு சான் அளவு இடவெளி விட்டு நிற்க வேண்டும்.
இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு, மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும்.
அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு, பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும்.
இவ்வாறு ஒரு நாளைக்கு 10 முதல் 20 முறை போடலாம்.
தினமும் இவ்வாறு செய்து வந்தால் உடல் ஆரோக்கியத்தில் மனத்திலும் நல்ல மாற்றம் அடைவதை உணரலாம்.
தாங்கள் மற்றும் படித்து பயன் பெறுவது இல்லாமல் நமது சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் நமக்குத் தெரிந்த மனிதர்களுக்கும் மேற்கண்ட செய்தியை அனுப்பி பகிரச் செய்யவும் அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கும் நீங்கள் உதவுகிறீர்கள்
உங்கள் ராஜா
.Benefits of Planting
Planting is yoga but only as an exercise.
On that day, our forefathers have established the custom of placing doppakaran in front of Lord Ganesha.
We used to do it every day in the hope that it would bring benefits to the children.
But today the practice of worshiping God is decreasing.
If you make a mistake in school, even if you fail to do your homework, the most common punishment given by the teachers is to be punished. By doing this, the nerves of the brain are stimulated and the memory power increases.
Benefits of planting
The cells in the brain get rejuvenated when doppakaran is applied. Helps keep us active.
If you take a cup of coconut milk in the morning, it helps us stay active throughout the day.
It helps to achieve equal stimulation of the right and left side of the brain. Apart from that, the factors that transmit messages to the brain are strengthened.
Neuron cells are rejuvenated by this simple yoga practice.
Brain cells are rejuvenated by applying doppakaran. Nadis get cleansed.
The earlobes are the destination of all the nervous system in our body.
All the nerves are stimulated by pulling the ear lobes while performing thopkakaranam.
The method of laying the grove
First of all, you should stand with a chan size space between your legs.
Hold the right ear with the left hand and the left ear with the right hand and sit while inhaling.
Take a breath while sitting, then get up and now take a breath while standing.
This can be done 10 to 20 times a day.
If you do this daily, you can feel a positive change in your physical and mental health.
Apart from reading and benefiting yourself, you are also helping our own, relations, friends and people we know by sending and sharing the above message and helping their health.
Your king.
No comments:
Post a Comment