வேலுார் மாவட்டக் கல்வி அலுவலரின் ( தொடக்கக் கல்வி) செயல்முறைகள்
ப.வெ.எண் 01/அ5/2022 நாள் 28.10.2022
பொரு
ள்
பார்
வை
தொடக்கக் கல்வி
தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப்
பள்ளிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட செயல்பாடுகள்
மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா
செயல்பாடுகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - தினசரி
பாடவேளைகள் பின்பற்றுதல்
1. தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் இணைச்
செயல்முறைகள் ந.க.எண்:2411/ஈ2/2020 நாள் 23.06.2022
2. தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்
கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்:
19528/எம்/இ1/2022 நாள் 11.06.2022
No comments:
Post a Comment