அல்சரை குணமாக்கும் முட்டைகோஸ் Cabbage cures ulcers!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, October 10, 2022

அல்சரை குணமாக்கும் முட்டைகோஸ் Cabbage cures ulcers!!

அல்சரை குணமாக்கும் முட்டைகோஸ் Cabbage cures ulcers!!  
இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால் நோய் இல்லாமல் வாழலாம். இயற்கை உணவுப் பொருளான முட்டைகோஸில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

 இதில் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா என்று பல்வேறு வகைகள் உள்ளன. முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன.

 மேலும் இதில் பல்வேறு பைட்டோ நியு ட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்றவை அடங்கியுள்ளன.

 முட்டைகோஸ் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவற்றை தடுக்கும். 

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும்.


 முட்டைகோஸை அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

 சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது. 
 மருத்துவப் பயன்கள் : 

 👉 இது புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

 👉 இதில் அல்சரை குணப்படுத்தும் குளுட்டமைன் உள்ளதால், அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். 

 👉 இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.

 👉 முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், இது கண்புரையை வராமல் தடுக்கிறது.

 👉 எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சு ப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

 👉 முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

 👉 முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

 👉 முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

 👉 உடலுக்கு நன்மை தரும் முட்டைகோஸை வாரத்தில் ஒருமுறையாவது உணவில் சேர்த்து கொண்டால் அல்சர் மற்றும் பல வித நோய்கள் வராமல் காக்க முடியும்.
 Cabbage cures ulcers!!

 Man can live without disease if he eats natural food.

 Cabbage, a natural food, has many medicinal properties. It has different varieties like white, red, green and purple. Cabbage is full of many benefits.

 It also contains various phytonutrients and vitamins like A, C and K. Cabbage prevents problems in the body like cancer and heart disease.

 And the fiber in it can cure digestive problems, constipation etc. Cabbage should not be overcooked.


 Because all the nutrients in it will be lost. In fact, it is best eaten raw.
 Medicinal Benefits:

 👉 It completely inhibits the growth of cancer causing cells. Another study found that eating cabbage can prevent the growth of cancer.

 👉 As it contains glutamine that cures ulcers, people suffering from ulcers can cure ulcers quickly if they eat cabbage with juice. 

 👉 Excess vitamin C in it strengthens the immune system and protects the body from diseases. Cabbage is rich in beta-carotene, which prevents cataracts.

 👉 If you want to lose weight, if you eat a cup of boiled cabbage or cabbage soup every day, you can lose weight in a healthy way

. 👉 The high fiber content in cabbage keeps the digestive tract running smoothly and cures constipation.

 👉 Antioxidant in cabbage helps to keep the skin glowing.

 👉 The lactic acid in cabbage provides excellent relief from muscle problems.

 👉 If you include cabbage in your diet at least once a week, you can prevent ulcers and other diseases.

No comments:

Post a Comment