Minority Scholarship Extended Upto 15.11.2022 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, October 31, 2022

Minority Scholarship Extended Upto 15.11.2022

Minority Scholarship Extended Upto 15.11.2022


Minority Scholarship Extended Upto 15.11.2022 தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற nsp portal-லில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 15-11-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இன்று 31-10-2022 கடைசி நாளாக இருந்தது..

No comments:

Post a Comment