இன்றைய 10 சொற்கள்! (ஆங்கிலம் - தமிழ்) - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, December 27, 2022

இன்றைய 10 சொற்கள்! (ஆங்கிலம் - தமிழ்)

இன்றைய 10 சொற்கள்!  (ஆங்கிலம் - தமிழ்)


 1. Introvert (இன்ட்ரோவெர்ட்) - வெளிப்படையற்றவர். அவர் ஓரு வெளிப்படையற்ற நபர். He is an introvert person. 

 2. Extrovert (எக்ஸ்ட்ரோவெர்ட்) - வெளிப்படையானவர். அவர் எப்பொழுதும் வெளிப்படையானவர்களை விரும்புவார். He always likes extrovert person. 

 3. Optimistic (ஆப்டிமிஸ்டிக்) - நன்மையில் நம்பிக்கை. நீங்கள் நன்மையில் நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும். You should be an optimistic person. 

 4. Pessimist (பெசிமிஸ்ட்) - குறை காண்பவர். குறை காண்பவர்களாக இருக்காதே. Don′t be a pessimist. 

 5. Sadist (சேடிஸ்ட்) - பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர். அவளுடைய கணவர் பிறர் துன்பத்தில் இன்பம் காண்பவர் என குறை கூறினாள். She complained that her husband is a sadist. 

 6. Lovable (லவபில்) - விரும்பத்தக்க. எங்களுடைய ஆசிரியர்கள் விரும்பத்தக்க நபர்கள் ஆவர். Our teachers are lovable persons. 
 7. Jovial (ஜோவியல்) - மகிழ்வான. மகிழ்வான நபர்களை யாரும் வெறுக்க மாட்டார்கள். Nobody hates jovial persons. 

 8. Religionist (ரிலிஜியனிஸ்ட்) - மதவாதி. அவள் மதவாதியாக இருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறாள். She feel very happy to be a religionist. 

 9. Extremist (எக்ஸ்ட்ரிமிஸ்ட்) - தீவிரவாதி. அரசாங்கம் தீவிரவாதிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். The government should punish the extremists severely. 

 10. Loyalist (லோயலிஸ்ட்) - விசுவாசி. அவருடைய நிர்வாகத்திற்கு அவர் விசுவாசி ஆவார். He is a loyalist to his management.

No comments:

Post a Comment